பாவங்களை போக்கும் அற்புதமான ஸ்லோகங்கள் மற்றும் பாடல்கள்

நரகம் ஏழ்புக நாடினர் ஆயினும்

உரை செய்வாயினை ஆயின் உருத்திரர்

விரவியே புகுவித்திடும் என்பரால்

வரதன் நாமம் நமசிவாயமே





Thursday, October 15, 2015

Useful information

Hi Friends மருந்து வாங்கும்போது, கட்டாயம் அதற்குரிய பில் வாங்க வேண்டும்; காலாவதி தேதியை சரிபார்த்து வாங்க வேண்டும். ஏதேனும் குளறுபடி, சந்தேகம் இருந்தால், மருந்து கட்டுப்பாட்டு இயக்கக அலுவலகத்துக்கு, 044 - 2432 1830, 044 - 2433 5068 என்ற எண்களில் தொடர்பு கொண்டு புகார் கூறலாம் என, மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment