Hi Friends
மருந்து வாங்கும்போது, கட்டாயம் அதற்குரிய பில் வாங்க வேண்டும்; காலாவதி தேதியை சரிபார்த்து வாங்க வேண்டும். ஏதேனும் குளறுபடி, சந்தேகம் இருந்தால், மருந்து கட்டுப்பாட்டு இயக்கக அலுவலகத்துக்கு, 044 - 2432 1830, 044 - 2433 5068 என்ற எண்களில் தொடர்பு கொண்டு புகார் கூறலாம் என, மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் தெரிவித்துள்ளது