பாவங்களை போக்கும் அற்புதமான ஸ்லோகங்கள் மற்றும் பாடல்கள்

நரகம் ஏழ்புக நாடினர் ஆயினும்

உரை செய்வாயினை ஆயின் உருத்திரர்

விரவியே புகுவித்திடும் என்பரால்

வரதன் நாமம் நமசிவாயமே





Thursday, July 1, 2010

தமிழா விழித்துக்கொள்

Hi FriendsPl. give your comments about this blog



எல்லாரும் சொல்லும் அறிவுரையை நானும் சொல்ல போறது இல்லை

ஏன் என்றால் அதை யாரும் கேக்க மாட்டீங்க என்று எனக்கு நல்லா தெரியும்

அறிவுரை சொல்லும் அளவுக்கு நானும் பெரிய ஞாநி இல்லை



தமிழர்களே தயவு செய்து ஒற்றுமையோடு இருங்கள்

தமிழ் மொழியை மட்டும் கற்பதோடு நின்று விடாமல், ஆங்கிலம் மற்றும்

ஹிந்தி மொழிகளையும் உங்க உயிரை விட்டாவது கத்துக்கோங்க

உங்க வாழ்க்கையில் விரைவில் மிக சிறந்த முன்னேற்றத்தை வெகு சீக்கிரம் அடைய அது பெரிதும் உதவும்.

இல்லை என்றால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்புகள் வேறு மாநிலத்தவர்களுக்கு கிடைக்கும்.

கடைசி வரை அவர்கள் சொல்லும் வேலைகளை செய்து விட்டு அவர்களுக்கு அடிமை வேலை செய்யும் அவல நிலைக்கு தள்ளப் படாமல் பார்த்துக் கொள்வது உன் கையில் தான் உள்ளது.



தமிழா தயவு செய்து விழித்துக் கொள்.



அன்புடன்



நண்பன்

1 comment:

  1. you are right. We need to be compitent otherwise we won't get good opportunities

    ReplyDelete